சார் வணக்கம் எங்களது ஒரு பாய்லர் கோழி பண்ணை இருக்கு 30 நாளைக்கு அப்புறம் பினிஷர் மாற்றும்போது சளி ரெகுலரா சளி இறங்கிடுது அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார்

;