ஐயா வணக்கம் ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா காரா படி கிராமம் எங்கு எனக்கு ஒரு ஏக்கர் 75 சென்ட் தோட்டம் உள்ளது கூட்டுக்கிணறு இங்கு நான் மானியத்தில் போர் ஓட்டி சர்வீஸ் வாங்க முடியுமா நான் பிசி சமுதாயத்தை சேர்ந்தவன்

;