கிஷான் உழவர் பிரதம மந்திரியின் பணம் வரவில்லை உரிய அலுவலகத்தில் கேட்டால் இரண்டாவது பேச்சில் வரும் என்று சொல்கிறார்கள் இதுவரை இது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை இது உண்மையான தகவலாய் என தெரிய வேண்டும்

;