மாட்டிற்கு கண் தெரியவில்லை இதை சரி செய்ய ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா நானும் மருந்து கொடுத்து பார்த்தேன் சொட்டு மருந்து கொடுத்து பார்த்தேன் கண் சரியாகவில்லை கண் தெரியாமல் மாடு மிகவும் கஷ்டப்படுகிறது

;